GLOSSARY

Collection of Voices

Most questions proposed for decision in Parliament are determined by a majority vote (some votes such as amendments to the Constitution require a two-thirds majority). The vote is usually carried out by a collection of voices (“ayes” and “noes”). At the end of a debate, the Speaker will put the question and invite “As many as are of that opinion say ‘Aye’”. Those Members supporting the motion comply. He then continues, “To the contrary say ‘No’”, and those who are not in favour of the motion express their opinion. Based on the strength of the respective responses, the Speaker will state his opinion and say, “I think the Ayes (or Noes, as the case may be) have it”. At this point, a Member may challenge the Speaker’s decision and, with at least four other Members supporting him, claim a division. (See Division) If the Speaker’s opinion is not challenged, he then declares, “The Ayes (or Noes, as the case may be) have it”. S.O. 62.

Pemungutan Suara

Kebanyakan soalan yang dikemukakan di Parlimen diputuskan dengan undi majoriti (keputusan tentang perkara tertentu seperti pindaan Perlembagaan memerlukan majoriti dua per tiga). Pengundian biasanya dilakukan dengan mengumpulkan suara “aye” dan “no”.

Di akhir perbahasan, Speaker akan mengemukakan soalan dan mempelawa supaya “Mereka yang setuju katakan ‘Aye’”. Anggota yang menyokong usul tersebut akan menurut. Beliau kemudian menyambung “Yang tidak katakan ‘No’”, lalu mereka yang tidak menyokong usul berkenaan pula menyatakan undinya. Berdasarkan kekuatan suara masing-masing pihak, Speaker dapat menyatakan pendapatnya dengan berkata, “Saya rasa Aye (atau No) menang”. Beliau berhenti sejenak untuk memberi kesempatan kepada Anggota mencabar keputusannya dan menuntut pembahagian undi. Tuntutan pembahagian undi mesti disokong oleh sekurang-kurangnya empat Anggota lain. (Lihat Pembahagian Undi). Jika tidak ada yang mencabar pendapatnya, Speaker boleh seterusnya mengisytiharkan, “Aye (atau No) menang”.

Peraturan Tetap 62.

呼声表决

议员在国会上进行投票表决时,必须获得多数票通过。(一些提案例如宪法修正案,必须得到超过三分之二议员同意才可通过)国会进行表决时,会进行呼声表决。

在结束辩论时,议长会先提出呼声表决,要求赞成者说“是”,因此支持动议的议员会说“是”。接着,议长要求反对者说“不”,而那些不支持动议的议员会说“不”。议长将根据台下音量判断动议,说“我认为赞成的占多数(或者不赞成的占多数)”。这个时候,议员有权反对议长的决定,但是必须获得至少四位议员的支持才可采用记名投票。如果没有议员提出反对意见,议长将宣告“是”(或“不”)占多数。

议事常规62。

குரல்களைச் சேகரித்தல்

நாடாளுமன்றம் ஒரு தீர்மானத்திற்கு வருவதற்காகக் கேட்கப்படும் பெரும்பாலான கேள்விகள் பெரும்பான்மை வாக்களிப்பால் நிர்ணயிக்கப்படும். (அரசியலமைப்புச் சட்டத்திற்கான திருத்தம் போன்ற சிலவற்றுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்களிப்புத் தேவைப்படும்.) இந்த வாக்களிப்பு வழக்கமாக குரல் சேகரிப்பு மூலம் (ஆம் என்போரும் மற்றும் இல்லை என்போரும்) நடத்தப்படும்.

விவாதத்தின் இறுதியில், மன்ற நாயகர் தீர்மானத்திற்கான கேள்வியைக் கேட்டுவிட்டு, “ ஆம் என்று கூறுவோர் ஆம் என்று கூறுங்கள்” என அழைப்புவிடுப்பார். தீர்மானத்தை ஆதரிப்பவர்கள் அவ்வாறே கூறுவர். மன்ற நாயகர் தொடர்வார், “ மறுப்போர் இல்லை என்று கூறட்டும்”. தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்காதவர்கள் தங்களின் கருத்தை இல்லை என்று தெரிவிப்பார்கள். இருதரப்பினரின் பதிலின் வலிமையின் அடிப்படையில் மன்ற நாயகர் தனது கருத்தை “ஆம் என்று கூறுவோரே (அல்லது எது பொருந்துமோ அவ்வாறு “இல்லை என்று மறுப்போரே”) வெற்றி பெற்றனர்” என்று கூறுவார். இத்தருணத்தில், மன்ற நாயகரின் முடிவுக்கு உறுப்பினர் சவாஓ· விடலாம். ஆனால் குறைந்தது நான்கு மற்ற உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்து, பெயர் அழைத்து அல்லது மின்னியல் வழி வாக்குஅறிவிககப்பட வேண்டும் எனக் கேட்கலாம். மன்ற நாயகரின் கருத்துக்கு மறுப்பு ஒன்றும் இல்லை என்றால் அவர், “ஆம் என்று கூறியவர்களே (அல்லது மறுப்போரே) வெற்றி பெற்றனர்” என்று தனது முடிவை அறிவிப்பார்.

நிலையான ஆணை 62.